Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரீன் இந்தியா சவால்… மரக்கன்றுகளை நட்ட அமிதாப் பச்சன்!

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (16:53 IST)
தெலுங்கு படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் அமிதாப் பச்சன் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று மரக்கன்றுகளை நட்டுள்ளார்.

பாகுபலி புகழ் பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகின. கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் பேசப்படும் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றை நட்டார். அப்போது தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா அவரோடு இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் படத்தை தயாரிக்க ஆளில்லையா? இஷ்டத்துக்கு அடித்து விடும் போலி நபர்கள்..!

வெற்றிமாறன் அவசர அவசரமாக விளக்கம் கொடுத்தது ஏன்? பிரபு என்ற அந்த ஒரே ஒரு நபருக்காக தான்..

ஷங்கர் - விக்ரம் திடீர் சந்திப்பு.. ‘அந்நியன் 2’ அல்லது ‘ஐ 2’ உருவாகிறதா?

சில்க்கி கவுனில் ஸ்டைலிஷான போஸில் அசத்தும் ரெஜினா… ஸ்டன்னிங் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments