Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமீர் கான் கோரிக்கை, ரஜினி மறுப்பு

அமீர் கான் கோரிக்கை, ரஜினி மறுப்பு
, சனி, 10 டிசம்பர் 2016 (10:30 IST)
தங்கல் படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு குரல் தரவேண்டும் என்ற அமீர் கானின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் ரஜினி.

 
அமீர் கான் நடித்துள்ள தங்கல் திரைப்படம் டிசம்பர் 23 திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை அமீர் கான் பிரபலங்களுக்கு திரையிட்டு வருகிறார். படம் ரஜினிக்கும் திரையிட்டு காட்டப்பட்டது. படம் முடிந்ததும் வழக்கம் போல் அமீர் கானை ரஜினி பாராட்டினார்.
 
தங்கல் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது. தமிழ் பதிப்பிற்கு தன்னுடைய கதாபாத்திரத்துக்கு ரஜினி டப்பிங் பேச வேண்டும் என்று அமீர் கான் கேட்க, இவ்வளவு நேர்த்தியான படத்துக்கு என்னுடைய குரல் ஒத்துவராது என்று ரஜினி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறந்து செல்லவா