Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“நாற்காலிக்கு கீழ விழுந்து பதவிக்கு வந்தவன் இல்ல…” அமீரின் ‘உயிர் தமிழுக்கு டிரைலர் எப்படி?

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (07:30 IST)
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அதிக படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அரசியல் கதைக்களம் கொண்ட படமாக நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஆதம் பாவா இயக்கி தயாரித்துள்ளார்.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார்.

இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் ரிலீஸான நிலையில் இப்போது டிரைலர் ரிலீஸாகி இருக்கிறது. அரசியல் கதைக்களத்தை நகைச்சுவை ஜானரில் படம் சொல்ல வருகிறது என்பது டிரைலரின் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் சராசரிக்கும் கீழான மேக்கிங் நிறைந்த காட்சிகளாக உள்ளது. வழக்கமாக தமிழ் சினிமா கதாநாயகர்கள் செய்யும் கோணங்கி தனமான உடல்மொழியை அமீர் வெளிப்படுத்தி இருப்பது டிரைலரின் குறையாக காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments