Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வநாதன் ஆனந்த் பயோபிக்கில் நடிக்க ஆசை…. அமீர்கான் கோரிக்கை!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (09:00 IST)
இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உதவி வருகின்றனர். இந்நிலையில் கொரொனா இரண்டாம் அலையில் பாதிப்புக்காக மக்களுக்கு நிதி திரட்டும் விதமாக செஸ் சாம்பியன் விஸ்வநாதனுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் செக்மோட் கோவிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் நிதி திரட்ட செஸ் போட்டியில் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் இருவருக்குமான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது அமீர்கான் விஸ்வநாதன் ஆனந்திடம் ‘உங்கள் பயோபிக்கில் நடிக்க ஆசை’ எனக் கூற அவருக்கு பதிலளித்த ஆனந்த் ‘அப்படியென்றால் அதற்காக நீங்கள் உடை ஏற்ற வேண்டியதில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments