Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஆண்டுகளைக் கடந்த லகான்… அமிர்கான் நினைவுகூறல்!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (13:30 IST)
நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியாகி 20 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

நடிகர் அமீர்கானின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமானப் படமாக அமைந்தது லகான். சுதந்திரத்துக்கு முந்தைய பிரிட்டிஷ் இந்தியாவில் நடப்பது போல அமைந்த இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம் படத்தில் கிரிக்கெட்டும் ஒரு அம்சமாக அமைந்ததே. இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு சென்ற படங்களில் கடைசி சுற்று வரை சென்ற படம் லகான்தான். அதற்காக அமெரிக்காவுக்கு சென்ற அமீர்கான் அங்கு 4 மாதங்கள் தங்கி இருந்தார்.

ஆனால் ஆஸ்கர் கிடைக்கவில்லை. இருந்தாலும் இன்றுவரையில் கொண்டாடப்படும் படமாக லகான் இருந்து வருகிறது. இந்த படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி அமீர்கான் படம் பற்றி சமூகவலைதளத்தில் நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

VJS- பூரி ஜெகன்னாத் படத்தில் இணைந்த பிரபல நடிகர்கள்.. வெளியான தகவல்!

‘என் எல்லா சாதனைகளுக்கும் பின்னால் இருப்பவர் ஷாலினிதான்’… அஜித் நெகிழ்ச்சி!

ரம்ஜான் அன்னைக்கு நான் பண்ணுனது தப்புதான்..! - நீண்ட காலம் கழித்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!

அடியாத்தி நாங்க இப்ப பெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments