Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சத்திலே ஒரு சூரியன்! வெளியான அம்பேத்கர் பாடல்! – வலுக்கும் எதிர்ப்புகள்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (08:50 IST)
தனியார் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள அம்பேத்கர் தொடருக்கான டைட்டில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டமேதை அம்பேத்கர் வாழ்க்கை குறித்த மராத்திய தொடர் ஒன்று ஜீ மராத்தியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதை தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். முன்னதாக இதன் ட்ரெய்லர் வெளியான நிலையில் தற்போது இந்த தொடருக்கான தீம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தீம் பாடலுக்கு சங்கர் மகாதேவன் இசையமைத்து பாட, பாடலாசிரியர் யுகபாரதி வரிகள் எழுதியுள்ளார். இந்த தொடருக்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில், எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன. பலர் டிஆர்பிக்காக தொலைக்காட்சி நிறுவனம் இந்த தொடரை மிகைப்படுத்துவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பாடலில் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் சிலர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய ராணுவத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத பிரபல நடிகர்கள்.. நடிகை Falaq Naaz ஆவேசம்..!

நீல நிற உடையில் பிரியா வாரியரின் அழகிய க்ளிக்ஸ்!

மடோனா செபாஸ்டியனின் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மீண்டும் இணையும் ‘குடும்பஸ்தன்’ கூட்டணி..!

பல ஆண்டுகளுக்குப் பிறகு சசிகுமாருக்கு சூப்பர் ஹிட்.. தமிழகத்தில் மட்டும் இவ்வளவு கலெக்‌ஷன் வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments