Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமலாபால், விஜய்; விவாகரத்து செய்ய முடிவு

அமலாபால், விஜய்; விவாகரத்து செய்ய முடிவு
, செவ்வாய், 26 ஜூலை 2016 (04:32 IST)
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபாலும், டைரக்டர் விஜய்யும் விவாகரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறார்கள். அதற்காக இருவரும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்தார்கள்.


 

 
டைரக்டர் விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் மலர்ந்தது. 2014ஆம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் விருப்பத்தை மீறி, அமலாபால் படங்களில் நடிப்பது. விஜய், அமலாபால் ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியது. 
 
இதனால் இருவரும் விவாகரத்து செய்துக்கொள்ள முடிவு செய்து, 
அதன்படி இருவரும் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி, பிரிந்தார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவர் மகனுக்கு இல்லாத கேள்வி; கபாலிக்கு மட்டும் ஏன்? ரஞ்சித் அதிரடி