Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விறுவிறு அமலா பால்!

விறுவிறு அமலா பால்!
, புதன், 9 நவம்பர் 2016 (11:05 IST)
திருமண வாழ்க்கையிலிருந்து வெளியேறி அமலா பால் நடிப்பில் முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

 
தமிழில் வெற்றிமாறனின் வடசென்னை படத்தில் நடிப்பவர், கன்னடத்தில் சுதீஷ் நாயகனாக நடிக்கும் பிரமாண்டப் படமான ஹெப்புலியில் நாயகியாகியுள்ளார்.
 
அத்துடன் தெலுங்கில் இரு படங்கள், மலையாளத்தில் இரு படங்கள் என அமலா பாலின் நடிப்பு வாழ்க்கை எப்போதும் இல்லாத அளவுக்கு சுறுசுறுப்படைந்துள்ளது.
 
இதுதவிர சுசிகணேசனின் இயக்கத்தில் திருட்டு பயலே இரண்டாம் பாகத்திலும் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளார். ஆக, இன்றைய தேதியில் அவர் கைவசம் 7 படங்கள் உள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கலை வாழ்வு நீள வேண்டும் - கமல்