Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெசன்ட் நகர் பீச்சுல... செம குத்து டான்ஸ் போட்ட ஆல்யா மனசா - சஞ்சீவ் கமெண்ட் பாருங்கள்!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (14:55 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.

கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்துவந்த நிலையில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர்.

ஆல்யாவிற்கு ஐலா என்ற அழகிய பெண் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு புதிய சீரியல் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம குத்து டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு இணையவாசிகளை உற்சாகப்படுத்தியுள்ளார். எந்த பொண்ணும் உன்னை விட அழகான எக்ஸ்பிரெஷன்ஸ் மற்றும் டான்ஸ் கொடுக்க முடியாது பட்டு என புகழ்ந்து தள்ளியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகிய உடையில் கேட்வாக் போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

வித்தியாசமான காஸ்ட்யூமில் க்யூட்டான போஸ் கொடுத்த ஸ்ரேயா!

அடுத்தடுத்து மாஸ் படங்களில் கமிட்டாகும் சாய் அப்யங்கர்… சிம்பு படத்துக்கும் அவர்தானாம்!

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்களின் எண்ணிக்கைக் குறைவு.. பேட் கேர்ள் சர்ச்சை குறித்து மிஷ்கின் பேச்சு!

என்னுடைய காதலர் இவர்தான்.. காதலர் தினத்தில் அறிவித்த பிக்பாஸ் ஜாக்குலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments