ஐந்து மொழிகளில் வெளியாகும் ‘புஷ்பா’ சிங்கிள் பாடல்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (14:19 IST)
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘புஷ்பா’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் ‘புஷ்பா’ படத்தின் சிங்கிள் பாடல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அல்லு அர்ஜுன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் புஷ்பாவின் சிங்கிள் பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பென்னி தயால், தெலுங்கில் சிவம், மலையாளத்தில் ராகுல் நம்பியார், கன்னடத்தில் விஜய் பிரகாஷ் மற்றும் ஹிந்தியில் விஷால் தத்லானி ஆகிய ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்
 
அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தன நடித்துள்ள இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடித்துள்ளார் என்றும் அது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் ஹரிஷ் உத்தமன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments