Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கக்காசு, ரொக்கப்பரிசுகளை வாரி வழங்கிய அல்லு அர்ஜூன்: புஷ்பா படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி!

Webdunia
வியாழன், 9 டிசம்பர் 2021 (18:42 IST)
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் இந்த படத்தில் பணிபுரிந்த சிலருக்கு தங்க காசுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளை அல்லு அர்ஜுன் அளித்துள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் 35 முதல் 40 வேர்களுக்கு 10 கிராம் தங்க காசுகளை அல்லு அர்ஜுன் வழங்கியுள்ளார். அதேபோல் ஒரு சிலருக்கு தலா 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
அல்லு அர்ஜூன் படக்குழுவினருக்கு வழங்கிய மொத்த பரிசுகளை மதிப்பு ஒரு கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுவதால் தெலுங்கு திரையுலகமே இந்த தகவலை கேட்டு பெரும் ஆச்சரியம் அடைந்து உள்ளது என்பதும், அல்லு அர்ஜுன் இந்த பரிசுகள் படக்குழுவினர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து! கைது செய்து சிறையிலடைக்க உத்தரவு! - உச்சநீதிமன்றம் அதிரடி!

முன்பு கவர்ச்சிக்கு ‘No’. ஆனா இப்போ ‘Yes’… தமன்னா சொல்லும் காரணம்!

சில நல்ல படங்கள் கவனிக்கப்படாமல் போகக் காரணம் இதுதான்… பிரபல இயக்குனரின் கருத்து!

நாய்களை முறையாகப் பராமரிக்கத் தவறிய இந்த நாடு வெட்கப்படவேண்டும் –சதா கண்ணீர் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments