சமந்தா படத்தில் அறிமுகமாகும் 4வது தலைமுறை நட்சத்திரம்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (14:14 IST)
சமந்தா படத்தில் அறிமுகமாகும் 4வது தலைமுறை நட்சத்திரம்!
சமந்தா நடித்துவரும் திரைப்படத்தில் பிரபல நடிகரின் குடும்பத்தில் இருந்து நான்காவது தலைமுறை நட்சத்திரம் ஒருவர் அறிமுகமாகி உள்ளார் 
 
பிரபல இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்து வரும் தெலுங்கு திரைப்படம் ’சாகுந்தலம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளார். இதனை அல்லு அர்ஜுன் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அல்லு அர்ஜுனின் தாத்தா ராமலிங்க ஐயா பழம்பெரும் நடிகர் என்பதும், அல்லு அர்ஜுனின் அப்பா அல்லு அரவிந்த் அவர்கள் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்பதும் அல்லு அர்ஜுனும் பிரபல நடிகர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தெலுங்கு திரை உலகில் நான்காவது தலைமுறை நட்சத்திரமாக அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக தற்போது அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments