Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“எல்லாப் பெருமையும் விஜய் சாருக்குத்தான்…” – சயிஷா

“எல்லாப் பெருமையும் விஜய் சாருக்குத்தான்…” – சயிஷா
, செவ்வாய், 4 ஜூலை 2017 (10:44 IST)
‘எனக்குக் கிடைக்கும் எல்லாப் பெருமையும், விஜய் சாரைத்தான் சேரும்’ எனத் தெரிவித்துள்ளார் சயிஷா.
 
 
விஜய் இயக்கத்தில், ஜெயம் ரவி – சயிஷா நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் ‘வனமகன்’. பல பேருக்கு படம்  பிடித்திருந்ததோ, இல்லையோ… அதில் நடித்த சயிஷாவை எல்லோருக்கும் பிடித்துவிட்டது. அதுவும் ‘டம் டம்’ பாடலுக்கு அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து, தமிழ் ரசிகர்கள் கிறங்கிப்போய் கிடக்கிறார்கள். “விஜய் சாருக்குத்தான் எல்லாப் பெருமையும் சேரும். என்னுடைய முதல் படத்தையே, மிகச்சிறந்த படமாகக் கொடுத்திருக்கிறார். தமிழில் சிறந்த அடித்தளம் கிடைத்துவிட்டது” என்கிறார் சயிஷா. அடுத்ததாக, பிரபுதேவா இயக்கும் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்கிறார் சயிஷா. விஷால் – கார்த்தி என இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, விரைவில் தொடங்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் சூடுபிடிக்கும் ஆனந்தியின் மார்க்கெட்