Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகும் ஆலியா பட்டின் கங்குபாய் கதியாவாடி!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (10:58 IST)
நடிகை ஆலியா பட் நடிக்கும் புதிய படம் ஓடிடியில் நேரடியாக ரிலிஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

மும்பையின் சிவப்பு விளக்க்கு பகுதியான   காமாட்டிபுராவில் மிகப்பெரிய கேங்ஸ்டர் பெண்ணாக திகழ்ந்து வந்தவர் கங்குபாய் கொத்தேவாலி. பாலியல் தொழிலில் விருப்பமின்றி நுழைக்கப்பட்டு பின்னர் அந்த தொழிலில் முடிசூடா ராணியாக திகழ்ந்தவர் கங்குபாய். அவரின் வாழ்க்கையை ஒட்டிதான் இப்போது சஞ்சய் லீலா பன்சாலி கங்குபாய் கதியாவாட்டி என்ற படத்தை எடுத்து வருகிறாராம். இதன் மையக் கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இப்போது நேரடியாக ஓடிடி ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. கொரோனா காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் கிளாமர் போஸ் கொடுத்த ரைசா வில்சன்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

எதிர்காலத்தில் நடக்கும் கதையா விஜய்யின் கோட் திரைப்படம்?

விஜய் பிறந்தநாளில் இணையத்தில் வைரலாகும் அஜித் புகைப்படங்கள்!

ஜெயிலர் 2 படத்தை உறுதி செய்த ரஜினியின் மக்கள் தொடர்பாளர்!

அடுத்த கட்டுரையில்