Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரவன் இல்லை; பொது இடத்தில் சிறுநீர் கழித்தேன்: இளம் நடிகை ஓபன் டாக்!!

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (19:35 IST)
பாலிவுட் நடிகை அலியா பட் தனக்கு மனதில் பட்டத்தை மறைக்காமல் வெளிபடையாக மீடியா முன் பேசும் நபர். செக்ஸ் பற்றி பேசி சர்ச்சையிலும் சிக்கினார்.


 
 
தற்போது மேலும் தனது படப்பிடிப்பு அனுபவத்தை வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஹைவே என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. அங்கு கழிப்பறை வசதியோ, கேரவன் வசதியோ கிடையாது. 
 
ஒரு டிரக்கில் ஏறி படக்குழுவினர் அனைவரும் செல்வோம். எங்கு லொகேஷன் நன்றாக இருக்கிறதோ அங்கு படப்பிடிப்பை நடத்தினோம். இது கொரில்லா பாணியிலான படப்பிடிப்பு. சிறுநீர் கழிக்க வேண்டுமென்றாலும் பொது இடத்தில்தான் நான் செல்ல வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளார்.
 

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்