காதலருக்காக 32 கோடி செலவு செய்த ஆலியா பட் – அப்படி என்ன செய்தார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (10:41 IST)
பாலிவுட் நடிகை ஆலியா பட் 32 கோடி ரூபாய் செலவில் புதிதாக ஒரு அபார்ட்மெண்ட் வாங்கியுள்ளார்.

இயக்குனர் மகேஷ் பட்டின் இளைய மகளான ஆலியா பட் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக பிரகாசித்து வருகிறார். இவரும் மற்றொரு பாலிவுட் வாரிசுமான ரன்பீர் கபூரும் இப்போது காதலித்து வருகின்றனர். இந்நிலையில் அடிக்கடி காதலரை சந்திப்பதற்காக ஆலியா பட் ரன்பீர் கபூர் வசிக்கும் அபார்ட்மெண்ட்டுக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட்டை விலைக்கு வாங்கியுள்ளாராம். இந்த அபார்ட்மெண்ட்டின் விலை 32 கோடி ருபாயாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments