Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.0 படத்தின் கதை ? முக்கிய தகவல்களை வெளியிட்ட அக்சயக்குமார்

Webdunia
புதன், 28 நவம்பர் 2018 (08:43 IST)

லைகா நிறுவனம் 500  கோடிக்கு மேல் செலவு செய்து தயாரித்துள்ள படம் 2.0 . இயக்குநர் ங்கர் இயக்கி உள்ள இப்படத்தில் ரஜினிகாந்த், அக்சய குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் 29ம் தேதி முப்பரிமாண(3D) தொழில்நுட்பத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்சய குமார் 2.0 படம் குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்தார்.

'2.0 மனிதனை தவிர இந்த உலகில் வாழும் மற்ற உயிரினங்களையும் பற்றி சொல்லும் படம். இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல பறவைகள் மற்றும் விலங்குகள் என அனைத்திற்கும் உரியது என்பதை உணர்த்தும் படம்.

 பறவைகள் மற்றும் விலங்குகள் மனிதர்களுக்கு எதிராக ஏதும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இந்த உலகில் வாழ அவற்றிற்கும் தகுதியுள்ளது. எனவே அவைகளின் வாழ்வாதாரங்களை பாதிக்காத வகையில் இருப்பதே நல்லது"  என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments