Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் மேனாக இருப்பதை விட அண்ணனாக இருப்பது கடினம்… அக்‌ஷய் குமாரின் ரக்‌ஷா பந்தன் டிரைலர்!

Webdunia
புதன், 22 ஜூன் 2022 (09:03 IST)
1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதே நாளில் தற்போது மற்றொரு பாலிவுட் நடிகரான அக்‌ஷய் குமார் நடிக்கும் ரக்‌ஷா பந்தன் திரைப்படமும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதால் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.

இதையடுத்து தற்போது ரக்‌ஷா பந்தன் டிரைலர் வெளியாகியுள்ளது. தங்கைகளோடு வசிக்கும் மூத்த அண்ணன் அவர்களுக்கு திருமணம் செய்ய நடத்தும் போராட்டமே படமாக இருக்கும் என்பது டிரைலரின் மூலம் தெரியவருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments