Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் அக்‌ஷய் குமாரின் தாய் காலமானார்! – திரைத்துறையினர் அஞ்சலி

Webdunia
புதன், 8 செப்டம்பர் 2021 (09:52 IST)
பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமாரி தாய் இன்று காலை காலமான நிலையில் திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தி சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் அக்‌ஷய் குமார். இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவர் தமிழில் ஷங்கரின் 2.0 படத்தில் பக்‌ஷி ராஜன் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் பிரபலமானார்.

அக்‌ஷய் குமாரின் தாய் அருணா பாட்டியா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை இயற்கை எய்தினார். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலரும் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு தங்கள் வருந்தங்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

யாஷின் டாக்ஸிக் படத்துக்கு அனிருத்தான் இசையமைப்பாளரா?

பிரபாஸை இயக்குகிறாரா அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments