Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Chefஆக மாறிய அஜித்... வைரலாகும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஹேப்பி!

Webdunia
செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (15:03 IST)
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பரிந்துரையில், கடந்த 1990 ஆம் ஆண்டு என் வீடு என் கணவர் என்ற படத்தின் மூலம் பள்ளி மாணவனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார் அஜித்குமார். அசோகா படத்தில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு வில்லனாக நடித்தார். 
 
இதன்பின், 1993 ஆம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்ற படத்தில், அஜித்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர், ஒரு சில விளம்பர படங்களிலும் அஜித்குமார் நடித்திருந்தார். அதன்பின்னர், 1993 ஆம் ஆண்டு, அமராவதி என்ற படத்தில் செல்வா இயக்கத்தில் அஜித் ஹீரோவாக அறிமுகம் ஆனார். 
 
இப்படத்தை அடுத்து, பாச மலர்கள், விஜய்யுடன் இணைந்து ராஜாவின் பார்வையிலே, பவித்ரா, ஆசை, பிரஷாந்துடன் இணைந்து ‘’கல்லூரி வாசல்’’, காதல் கோட்டை , வாலி, சிட்டிசன், மங்காத்தா, வீரம், நேர்கொண்டப்பார்வை, கடைசியாக துணிவு வரை பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
 
தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழ் சினிமா அசைக்க ஜாம்பவானாக இருந்து வரும் அஜித் குறித்து எந்த செய்தி வெளியானாலும் அது ஆச்சர்யமாக பார்க்கப்படுவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் தற்போது அஜித்,  ஒரு ஹோட்டலில் முழு Chefஆக உருமாறி சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யா துரைசாமியின் அழகிய புகைப்படத் தொகுப்பு!

எம்புரான் அந்த மாதிரி பிரம்மாண்ட பட்ஜெட் படம் இல்லை… இயக்குனர் பிரித்விராஜ்!

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் அடுத்த சிங்கிள் ரிலீஸ் அப்டேட்…!

தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ஆரம்பக்கட்டத்தில்தான் உள்ளது- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்!

சிம்புவின் அடுத்த படத்தில் மூன்று ஹீரோயின்கள்… யார் யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments