Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தல' அஜித் ஆரம்பித்துள்ள புதிய பிசினஸ்

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (16:59 IST)
தல அஜித் நடித்துள்ள 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் பொங்கல் அன்று ரஜினியின் 'பேட்ட' படத்துடன் வெளிவரவுள்ளதும் உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அஜித் தற்போது பலகோடி ரூபாய் புதிய பிரமாண்டமான  வீடு ஒன்றை கட்டி வருகின்றாராம். இந்த வீட்டில் பிரிவியூ தியேட்டர், டப்பிங் தியேட்டர் மற்றும் எடிட்டிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் செய்வதற்கான அனைத்து அம்சங்களும் உள்ளதாம். தான் நடிக்கும் படங்களின் டப்பிங் உள்பட அனைத்து பணிகளும் இனிமேல் அஜித் வீட்டில்தான் நடக்குமாம்

இதனால் ஷூட்டிங் தவிர வேறு எதற்கும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பது மட்டுமின்றி எக்ஸ்ட்ரா வருமானமும் அஜித்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனக்கு மிக நெருக்கமானவர்களின் படங்களுக்கும் இனிமேல் இங்குதான் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடக்குமாம்

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments