Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்கப் போகும் அஜித்… ஹெச் வினோத் எழுதும் கதை!

Webdunia
வெள்ளி, 1 அக்டோபர் 2021 (10:20 IST)
நடிகர் அஜித் 61 ஆவது படமும் ஹெச் வினோத் இயக்கத்தில்தான் உருவாக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அஜித்தின் அடுத்த படத்தையும் ஹெச் வினோத்தே இயக்கவும், போனி கபூர் தயாரிக்கவும் உள்ளார். இந்த படத்தின் அனைத்து முன் தயாரிப்பு வேலைகளும் முடிந்துள்ள நிலையில் அக்டோபர் மாதமே அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம். இந்நிலையில் வலிமை படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்துவிட்ட ஹெச் வினோத் இப்போது அடுத்த படத்துக்கான முன் தயாரிப்பு வேலைகளை தொடங்கி விட்டதாம். இந்த படத்தில் அஜித் மங்காத்தா போல எதிர்மறைப் பாத்திரத்தில் அஜித் நடிக்க உள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படம் டிராப்.. மீண்டும் சூர்யாவுடன் ஒரு படம் இயக்கும் வெற்றிமாறன்.. ஆனால் வாடிவாசல் இல்லை.. குழம்பும் ரசிகர்கள்..!

ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காம் அஜித் நடிக்கிறாரா? ஆச்சரிய தகவல்..!

ரூ.15 கோடி பட்ஜெட்.. வசூல் ரூ.4 கோடி தான்.. எதிர்பார்த்த வசூலை பெறாத ‘மாரீசன்’..!

ஆசைக்கு இணங்க ரூ.2 லட்சம்.. விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்..!

விண்டேஜ் லுக்கில் கலக்கும் ஜான்வி கபூர்… இன்ஸ்டா வைரல் ஃபோட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments