Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் ஜாதகப்படி அவர் அரசியலுக்கு வருவார்: இயக்குநர் அதிரடி!

அஜித் ஜாதகப்படி அவர் அரசியலுக்கு வருவார்: இயக்குநர் அதிரடி!

Webdunia
செவ்வாய், 2 மே 2017 (17:01 IST)
நடிகர் அஜித்தின் ஜாதகப்படி அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார் எனவும், அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான் எனவும் இயக்குனரும் நடிகருமான ராஜ் கபூர் கூறியுள்ளார்.


 
 
நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே என்ற இரண்டு படங்களை இயக்கியவர் ராஜ் கபூர். இவர் நடிகர் அஜித்தை பற்றி கூறும்போது, அஜித் தனது சொந்தக்காலில் நின்று திரைத்துறையில் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.
 
ஒரு படத்துக்கு பேனர் கூட சப்போர்ட்டாக இருக்கும். ஆனால் அஜித்துக்கு அதுகூட தேவையில்லை. அஜித் ஒரு பெரிய நடிகராக வருவார் என்று நான் அப்போதே கூறினேன். அஜீத்தை பி மற்றும் சி சென்டருக்கு அழைத்துச் சென்றவன் நான். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
 
அஜித் விளம்பரம் செய்யாமல் உதவி செய்யும் குணம் கொண்டவர். அஜித்துக்கு ஒருவரை பிடித்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவர் மீது நம்பிக்கை வைத்திருப்பார். அஜித்தின் ஜாதகப்படி அவர் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்வார். அவர் தற்போது சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அவர்தான் சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்புவார் என தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு & ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

என்னுடைய படத்தில் சாய் பல்லவியைக் கதாநாயகியாக நடிக்கவைக்க ஆசைப்பட்டேன் – இயக்குனர் சந்தீப் ரெட்டி!

நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் மாதவன் & சித்தார்த்தின் ‘டெஸ்ட்’ திரைப்படம்!

சிம்புவின் 51வது படத்தின் அறிவிப்பு.. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்..!

சுமார் 3 நிமிட ’விடாமுயற்சி’ வீடியோ.. படப்பிடிப்பின் போது இவ்வளவு சவால்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments