Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வாசம் படத்தில் விஜய்யை புகழ்ந்த அஜித்!

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (14:41 IST)
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தரா நடித்துள்ள விஸ்வாசம்  நேற்று முன் தினம் வெளியானது. இப்படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வசூலிலும் சாதனை சக்கை போடு போட்டு வருகிறது.


 
.இந்நிலையில் இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய் குறித்து அஜித் மறைமுகமாகப் பேசி இருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
அதாவது, படத்தில் ஒரு சண்டைக்காட்சியின் போது தன் மகளிடம் அஜித் ‘இதுவரை எத்தனை போட்டில ஜெயிச்சுருக்க?’ எனக் கேட்பார். அதற்கு அச்சிறுமி, ’62’ எனப் பதிலளிப்பார். உடனே அஜித் ‘அடங்கேப்பா’ என்று ட்ரைலரில் வரும் வசனத்தை சொல்வார்.
 
இந்தக் காட்சியைத் தான் விஜய் பற்றி அஜித் பேசியதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் இதுவரை விஜய் 62 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தளபதி 63 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அஜித் பேசும் வசனம் விஜய்யை பாராட்டும் விதமாக இருப்பதாக ரசிகர்கள்  கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தாயின் மாரை அறுத்து எப்படி சாப்பிட முடியும்… வணங்கான் விழாவில் சூர்யாவுக்காக கொந்தளித்த சசிகுமார்!

ஆகாஷ் முரளி & அதிதி நடிப்பில் உருவாகும் ‘நேசிப்பாயா’ பட ரிலீஸ் எப்போது?

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

இந்தியில் மட்டும் 600 கோடி ரூபாய் வசூல்… அனைத்து சாதனைகளையும் உடைத்த புஷ்பா 2!

பாலா நிறைய படம் பண்ணுங்க… வணங்கான் மேடையில் மணிரத்னத்தின் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments