Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட... அஜித், விஜய்யை முந்திட்டாரே தீபிகா படுகோன்

அட... அஜித், விஜய்யை முந்திட்டாரே தீபிகா படுகோன்
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2016 (11:45 IST)
ஃபோர்ப்ஸ் பத்திரிகை உலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளார் தீபிகா படுகோன்.


 
 
முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே இந்திய நடிகையும் இவர்தான். வருடத்துக்கு 67.70 கோடிகள் தீபிகா படுகோன் சம்பாதிப்பதாக ஃபோர்ப்ஸ் கூறுகிறது. இது நடிக்கிற படங்களிலிருந்து வரும் சம்பளம் மட்டுமில்லை, விளம்பரங்களில் வரும் சம்பளத்தையும் சேர்த்து.
 
அஜித், விஜய், ரஜினி எல்லாம் வருடத்துக்கு ஒரு படமோ இரண்டு வருடத்துக்கு ஒரு படமோதான் நடிக்கிறார்கள். ரஜினிக்கு சம்பளம் 50 கோடிகள் என்றாலும் வருட வருமானத்தில் தீபிகாதான் முன்னணியில் இருக்கிறார். 
 
ம்... பொறாமைபட வைக்கிற சம்பளம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராதிகாவை அவமானப்படுத்தவில்லை - சீனு ராமசாமி பதிலடி