Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

vinoth
திங்கள், 2 டிசம்பர் 2024 (07:55 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸானபோது அதன் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ளதால் பொங்கல் பண்டிகைக்கு படம் ரிலீஸாகுமா என்பது கேள்விக்குறிதான் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தை வாங்கிய நெட்பிளிக்ஸின் வலியுறுத்தலால்தான் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

கம்ல்ஹாசனின் அடுத்த படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்… அமரன் கொடுத்த வாய்ப்பு!

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments