Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலேசியாவில் சென்சார் செய்யப்பட்ட விடாமுயற்சி… குழந்தைகள் பார்க்க முடியாதா?

vinoth
வெள்ளி, 24 ஜனவரி 2025 (18:04 IST)
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித்தைத் திரையில் பார்க்கும் ஆர்வத்தில் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தன. ஆனால் திடீரென்று லைகா நிறுவனம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகாது என அறிவித்தது. இதையடுத்து அந்த படத்தின் மீதிருந்த சிக்கல்கள் எல்லாம் தீர்க்கப்பட்டு தற்போது  பிப்ரவரி 6 ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து படத்தின் ரிலீஸ் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக வெளிநாடுகளில் படத்தின் தணிக்கைப் பணிகள் நடந்து வருகின்றன. மலேசியாவில் சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்ட நிலையி 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தைப் பார்க்க முடியும்  என்ற சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

அடுத்த கட்டுரையில்
Show comments