Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் பிறந்தநாளில் ரி ரிலீஸாகும் ‘வீரம்’… இன்று வெளியாகிறது டிரைலர்!

vinoth
சனி, 26 ஏப்ரல் 2025 (13:10 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

வேலை நாட்களில் வசூல் குறைந்தாலும் வார இறுதி விடுமுறை நாட்களில் நல்ல வசூலை இன்னும் பெற்று வருகிறது. மே 1 ஆம் தேதி சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் ரிலீஸாகும் வரை இந்த படத்துக்குக் கணிசமான வசூல் இருக்கும் என தெரிகிறது. இதுவரை தமிழக அளவில் 172 கோடி ரூபாயும், உலகளவில் 250 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மே 1 ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான ஹிட் படமான ‘வீரம்’ ரி ரிலீஸாகிறது. அதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு அதன் புதிய டிரைலர் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மலையாள படத்தில் அறிமுகமாகும் ஊர்வசி மகள்.. திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து..!

’தக்லைஃப்’ தோல்வியால் பெரும் நஷ்டம்.. ‘அன்பறிவ்’ படம் டிராப்பா? கமல் முடிவு என்ன?

பிங்க் நிற மினி ஸ்கர்ட் உடையில் ஒயில்நடை போடும் ஜான்வி கபூர்.. அழகிய ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கேப்டன் கேமியோ வொர்க் அவுட் ஆனதா?... படை தலைவன் எப்படி இருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments