Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரேநாளில் இரட்டை விருந்து வைக்கும் அஜித்! ரசிகர்கள் குஷி

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (23:18 IST)
வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துவரும் படம் வலிமை. இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

வரும் மே 1 ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்த நாளன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாவதாக போனி கபூர் தெரிவித்தார்.

இந்நிலையில் வலிமை பட அப்டேட் நீண்ட நாட்களாக ரசிகர்கள் கேட்டு வருவதால் அவர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்க வலிமை படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அதாவது மே 1 ஆம் தேதி வலிமை பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் மோஷன் போஸ்டரும் வெளியாகும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments