Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைக்கிலேயே ஆன்மீகப்பயணம் கிளம்பிய அஜித்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (10:01 IST)
நடிகர் அஜித்குமார் ரிஷிகேஷ் வரையிலான தன்னுடைய ஆன்மீகப்பயணத்தை மேற்கொண்டுள்ளாராம்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இப்போது வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட முடிந்து ரிலிஸூக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில் அவரின் அடுத்த படம் பற்றிய பேச்சுகளும் எழுந்துள்ளன. ஆனால் இப்போது அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அஜித் தன் உடல் நிலையை முறையாக பேணுவதற்காக ஒரு வருடம் கால சினிமாவில் இருந்து இடைவெளி எடுத்துகொள்ளலாமா என யோசித்து வருகிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அஜித் வலிமை ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் ஹைதராபாத்தில் இருந்து ரிஷிகேஷ் வரையில் தன்னுடைய ஆன்மீகப்பயணம் ஒன்றை 15 நாட்களுக்கு மேற்கொண்டுள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அழகுப் பதுமையாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்… கார்ஜியஸ் போட்டோஷூட்!

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் கேண்டிட் போட்டோ ஆல்பம்!

பாபநாசம் புகழ் எஸ்தர் அணிலின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

“தயாரிப்பாளர் ஆனதால் நஷ்டம்தான்… இந்த லாபம் படக் கடனை அடைக்கல” – விஜய் சேதுபதி புலம்பல்!

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments