Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் வைரலாகும் அஜித்-ஷாலினி புகைப்படம்

Webdunia
வியாழன், 6 ஜூலை 2017 (05:45 IST)
தல அஜித் குறித்த செய்தி கூட தேவையில்லை, ஒரே ஒரு புகைப்படம் வெளிவந்தாலே போதும் ஃபேஸ்புக்கிலும் டுவிட்டரிலும் டிரெண்ட் ஆகி வரும் நிலையை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.



 
 
இந்த நிலையில் நேற்றிரவு முதல் அஜித் மற்றும் ஷாலினியுடன் 5 இளைஞர்கள் இருக்கும் புகைப்படம் தற்போது இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் டிரெண்ட் ஆகி வருகிறது.
 
அஜித், ஷாலினி இருவருமே கருப்பு உடையில் இருக்க, ஷாலினி தோள்மீது அஜித் கைபோட்டு ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படம் சமீபத்தில் அஜித்-ஷாலினி தம்பதியினர் திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்தபோது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்