Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் கணேஷ் வெங்கட்ராமன்

அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் கணேஷ் வெங்கட்ராமன்

அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் கணேஷ் வெங்கட்ராமன்
, புதன், 27 ஏப்ரல் 2016 (12:30 IST)
அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்கள் தவிர்த்து கணேஷ் வெங்கட்ராமன் நடித்த எந்தப் படமும் அவருக்கு பேர் வாங்கித் தரவில்லை.


 


அந்தக்குறையை போக்கும் படமாக அவர் நினைப்பது, 7 நாட்கள் திரைப்படத்தை.
 
சுந்தர் சி.யின் உதவி இயக்குனர் கௌதம் இயக்கும் இந்த த்ரில்லர் படத்தில் அஜித்தைப் போன்று சால்ட் அண்ட் 
 
பெப்பர் கெட்டப்பில் கணேஷ் வெங்கட்ராமன் தோன்றுகிறார். மெச்சூர்டான கதாபாத்திரம் என்பதால் இந்த கெட்டப்பை தேர்வு செய்ததாக அவர் கூறினார்.
 
சக்தி, பிரபு, எம்.ஸ்.பாஸ்கர், நாசர் உள்பட முக்கியமான நடிகர்கள் இதில் நடித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோ படத்தின் டீசர் வெளியீட்டு விழா படங்கள்