Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை திரும்பிய அஜித்… விரைவில் அடுத்த பட அப்டேட்- காத்துக் கிடக்கும் ரசிகர்கள்!

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2023 (08:35 IST)
அஜித் 62 படத்தை இயக்க மகிழ் திருமேனி ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் சமீபத்தில் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இதையடுத்து அனிருத்தும் படத்தில் இருந்து விலக, அவருக்கு பதிலாக சந்தோஷ் நாராயணன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பா டூர் சென்றிருந்த அஜித் தற்போது சென்னைக்கு திரும்பியுள்ளார். இதனால் கூடிய விரைவில் அஜித் 62 படத்தின் புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments