Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

Siva
வெள்ளி, 28 ஜூன் 2024 (16:57 IST)
கடந்த சில நாட்களாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அஜித் உள்பட குழுவினர் அனைவரும் இந்த படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று தெரிந்தது. 
 
மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்பதும் சமீபத்தில் கூட கார் சூழலும் காட்சி ஒன்றின் வீடியோ வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதிவரை நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் திடீர் என ஜூலை ஒன்றாம் தேதி அஜித் இந்தியா திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது .
 
அஜித்துக்கு சென்னையில் ஒரு சில தனிப்பட்ட பணிகள் இருப்பதாகவும் அதற்காக அவர் இந்தியா திரும்ப இருப்பதாகவும் அந்த பணிகளை முடித்துவிட்டு மீண்டும் அவர் ஜூலை முதல் வார இறுதியில் அஜர்பைஜான் செல்வார் என்றும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெறும் என்றும் புறப்படுகிறது .
 
மேலும் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் திரிஷா இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது .
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments