Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்தின் பேங்க் அக்கவுண்ட் நம்பர் உங்களுக்கு தெரியணுமா? இதோ...

அஜித்தின் பேங்க் அக்கவுண்ட் நம்பர் உங்களுக்கு தெரியணுமா? இதோ...
, வியாழன், 2 மார்ச் 2017 (20:33 IST)
தல அஜித் குறித்த செய்தி என்றால் அது எந்த செய்தியாக இருந்தாலும் டுவிட்டரில் டிரெண்ட் ஆகிவிடும் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த அளவுக்கு டுவிட்டர் இணையதளமே அஜித் ரசிகர்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது என்றால் அது மிகையில்லை




இந்நிலையில் இன்று தல அஜித் சென்னையில் உள்ள HDFC வங்கியில் புதியதாக ஒரு வங்கி கணக்கை தொடங்கியுள்ளார். இதற்காக அவர் இன்று நேரடியாக வங்கிக்கு சென்று ஓப்பன் செய்துள்ளார். அவருடைய வங்கி கணக்கு 50100184006 என்று டுவிட்டரில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அந்த வங்கியில் பணிபுரியும் ஒரு பெண் அஜித்துடன் எடுத்து கொண்ட புகைப்படமும் தற்போது டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மகனும், அஜித் மகனும் தான் என் அடுத்த ஹீரோக்கள். எஸ்.ஜே.சூர்யா