கொரோனா லாக்டவுனில் அஜித் வளர்த்த மூலிகை தோட்டம்!

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:01 IST)
கொரோனா காலத்தில் வீட்டில் ஓய்வாக இருந்த அஜித் தனது இல்லத்தில் பூக்கள் மற்றும் மூலிகை செடிகளை வளர்த்துள்ளாராம்.

கொரோனா காரணமாக நடிகர் நடிகைகள் எல்லாம் ஷூட்டிங் இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அதுபோல இருப்பவர்கள் நேரத்தைக் கொல்ல புதுப் புது பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கி வந்துள்ளனர்.

அந்த வகையில் நடிகர் அஜித் தனது வீட்டு தோட்டத்தில் பூச்செடிகள் மற்றும் மூலிகை செடிகளை வளர்த்துள்ளாராம். ஏற்கனவே துப்பாக்கிச் சுடுதல் மற்றும் ட்ரோன் இயக்குதல் ஆகியவற்றை ஹாபியாக கொண்டவர் அஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

கமல் நிறுவனத்தின் பெயரில் மோசடி அறிவிப்பு.. எச்சரிக்கை விடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்..!

நாங்க எப்பவும் ஃபிரண்டுதான்!.. குஷ்புவுடன் கமல்ஹாசன்!. வைரல் போட்டோஸ்!..

பிளான கேட்டாலே தலை சுத்துது! கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க தனுஷ்.. ஓடி வந்த சாய்பல்லவி

கத்தரிப்பூ நிற சேலையில் கலக்கல் புகைப்படங்களை பகிர்ந்த அனிகா!

அடுத்த கட்டுரையில்
Show comments