Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைகா சுபாஷ்கரனை லண்டனில் சந்தித்த அஜித்… பின்னணி என்ன?

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:12 IST)
நடிகர் அஜித் சமீபத்தில் ஐரோப்பா முழுவதும் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அஜித்தின் 61வது படம் மார்ச் மாதம் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஐரோப்பா முழுவதும் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்தார். பல நாடுகளில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் ஐரோப்பா பயணத்தை அஜித் முடித்து வந்த அஜித் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

இந்நிலையில் அஜித் லண்டனுக்கு சென்ற போது அங்கு லைகா புரொடக்‌ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரனை சந்தித்துள்ளாராம். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments