Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கையில் ட்ரங்கு பெட்டி, கூடவே லட்சுமி மேனன் - அஜித்தின் புதிய யாத்திரை

கையில் ட்ரங்கு பெட்டி, கூடவே லட்சுமி மேனன் - அஜித்தின் புதிய யாத்திரை
, திங்கள், 24 ஆகஸ்ட் 2015 (15:04 IST)
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் குறித்து எந்த தகவலும் இல்லை. லட்சுமி மேனனை கல்லூரிக்கு அஜித் கொண்டு விடுவது போன்று ஒரு புகைப்படம் வெளியாகி பல்வேறு கற்பனைக்கு இடம் கொடுத்தது.
 

 

இப்போது மீண்டும் ஒரு ஸ்டில் வெளியாகியுள்ளது.
 
இதில் பழைய காலத்து இரும்பு ட்ரெங்க் பெட்டி சகிதம் லட்சுமிமேனனுடன் எங்கோ கிளம்பிச் செல்கிறார் அஜித். ஆள்கள் மாடர்ன் உடையில் இருக்க பை மட்டும் பழைய காலத்து தகரப் பெட்டி. இந்தக் காட்சி என்னவாக இருக்கும் என்று மண்டையை உடைத்துக் கொண்டே, இணையத்தில் புகைப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது ரசிகர்கள் வட்டாரம்.

Share this Story:

Follow Webdunia tamil