Webdunia - Bharat's app for daily news and videos

Install App

29 அடி உயரத்திலிருந்து குதித்து சாகசம் செய்த அஜித்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2017 (21:25 IST)
நடிகர் அஜித்குமார் தனது 57வது படத்தில் 29 அடி உயர மாடியில் இருந்து டூப் இல்லாமல் குதித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.


 

அஜித்தின் 57 வது படம் பல்கேரியாவில் படமாக்கப்பட்டு வருகிறது. இதுவரையான அஜித் படங்களிலேயே அதிக பட்ஜெட்டான 100 கோடிக்கு மேல் எடுக்கப்படும் படம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் குடியரசு தினத்தன்று வெளியாகிறது.

பல்கேரியாவில் படப்பிடிப்பில் அஜித், பைக் ஸ்டண்ட் செய்தார். அது பெரிய அளவில் வைரலாக பரவியது. இப்போது அஜித் டூப் இல்லாமல் 29 அடி உயர மாடியில் இருந்து  குதித்ததாக செய்தி வந்துள்ளது. இதைக்கண்டு கோலிவுட் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இயக்குனர் சொன்னாலும் கேட்காமல் ரிஸ்கான சண்டை காட்சிகளில் நடித்து வருகிறாராம் அஜித்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிகாவின் லேட்டஸ்ட் க்யூட்னெஸ் ஓவர்லோடட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிங் படப்பிடிப்பில் ஷாருக் கான் காயம்… சிகிச்சைக்காக அமெரிக்கா விரைவு!

ரஜினி சாரின் அந்த படம்தான் எனக்கு பென்ச் மார்க்… கூலி குறித்து லோகேஷ் பகிர்ந்த அப்டேட்!

ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் கதையாம்… ‘விக்ரம் 64’ படத்தில் ரூட்டை மாற்றும் இயக்குனர் பிரேம்குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments