Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படத்தில் இருந்து வெளியேறிய வினோத்?

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (10:50 IST)
விஸ்வாசம் படத்துக்கு பின் அஜித் யாருடைய படத்தில் நடிக்கப் போகிறார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவின. குறிப்பாக தீரன் அதிகாரம் ஒன்று  படத்தை இயக்கிய வினோத் படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் பரவின.
அஜித்திடம் வினோத் சொன்ன ஒன்லைன் கதை பிடித்து விட்டதாகவும், அதனால் அந்த கதையில் நடிக்க அஜித் சம்மதித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
 
இந்நிலையில் பாலிவுட்டில் வெளியான பிங்க் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தில் அமிதாப் வேடத்தில் அஜித் நடிக்க உள்ளார். இப்படத்தை நடிகை  ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் ரீமேக் படத்தை இயக்க சொன்னதால் அஜித் படத்திலிருந்து வினோத் வெளியேறிவிட்டதாக  தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் அது வெறும் வதந்தியா அல்லது உண்மையா என்பது குறித்து தகவல் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments