தல' அளவுக்கு தளபதி நெருங்க மாட்டார்: தல தலதான்! கூறுகிறார் பிரபல டான்ஸ் மாஸ்டர்

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (23:03 IST)
தமிழ் சினிமாவின் இரண்டு வசூல் நாயகர்கள் என்று விஜய், அஜித்தை கூறினால் அது மிகையாகாது. இவர்களுடன் ஒரே ஒரு படத்தில் நடிக்க தவமிருக்கும் நட்சத்திரங்கள் ஏராளம். இந்நிலையில் இருவர் படங்களுக்கும் நடனப்பயிற்சி அமைத்து டான்ஸ் ஆடிய நடன இயக்குனர் மாஸ்டர் ஜானி தல, தளபதி பழகும் விதம் குறித்து கூறியுள்ளார்.



 


சமுத்திரக்கனி நடித்த 'தொண்டன்' ஆடியோ விழாவில் இன்று கலந்து கொண்ட டான்ஸ் மாஸ்டர் ஜானி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘விஜய் சார் நல்லா பழகுவார். ஆனால் ரொம்ப நெருங்க மாட்டார். அஜீத் சார் சொல்லவே தேவையில்லை, அவர் ‘தல’. மிகவும் நெருங்கி பழகுவார் அதுமட்டுமின்றி உரிமையோடும் பழகுவார். எங்கு பார்த்தாலும் நம்மை அடையாளம் கண்டு நட்புடன் பேசுவார், அதனால தல தல தான் என்று கூறியுள்ளார்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments