Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு தள்ளி போகிறதா ‘வலிமை’: புரளிகள் கிளப்பும் விஷமிகள்!

Webdunia
புதன், 4 ஆகஸ்ட் 2021 (21:51 IST)
அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை அல்லது தீபாவளிக்கு ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் தங்களுக்கு தாங்களே பத்திரிகையாளர் என்று கூறிக்கொண்டு யூடியூப் சேனல் நடத்தி வரும் சிலர் ‘வலிமை’ படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு என்று வதந்திகளை கிளப்பி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது 
 
ஆனால் படக்குழுவினர்களிடம் இருந்து வெளி வந்த தகவலின் படி கண்டிப்பாக இந்த ஆண்டு ‘வலிமை’ திரைப்படம் வெளியாகும் என்றும் படத்தை ரசிக்க ரசிகர்கள் தயாராக இருங்கள் என்றும் தெரிவித்து உள்ளனர்
 
எனவே இந்த ஆண்டு ஆயுத பூஜை அல்லது தீபாவளி இந்த இரண்டு நாளில் ஒரு நாள் திரைப்படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என்பதுதான் இப்போதைய நிலையாக உள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments