Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வலிமை’ படத்தின் ‘அம்மா’ பாடல் வைரல்!

Webdunia
ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (18:58 IST)
அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’வலிமை’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் சற்று முன்னர் யூடியூப் இணையதளத்தில் இந்த பாடல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதும் சித்ஸ்ரீராம் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான இந்த பாடல் முதல் முறை கேட்கும்போதே அனைவரையும் கவர்ந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அம்மா செண்டிமெண்ட் பாடல் இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை என்ற அளவில் இந்த பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கொள்ளையழகு… பிள்ளை முகம்.. கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

வெண்ணிற சேலையில் தேவதை போல ஜொலிக்கும் வாணி போஜன்!

லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் வருமா?... இயக்குனர் வெங்கட் அட்லூரி பதில்!

திடீரென்று அமீர்கான் அப்டேட் விட்ட கூலி… பின்னணியில் வட இந்திய பிஸ்னஸ் சிக்கல் இருக்கா?

மீண்டும் மீண்டுமா?... கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட ‘காத்தி’ ரிலீஸ் தேதி!

அடுத்த கட்டுரையில்
Show comments