Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனல் பறக்கும் 'விவேகம்' 'தலை விடுதலை' வீடியோ பாடல்

Webdunia
திங்கள், 10 ஜூலை 2017 (22:01 IST)
தல அஜித் நடித்துள்ள 'விவேகம்' படத்தின் ஆடியோ சிங்கிள் பாடல் நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று மாலை அந்த பாடலின் வரிகளுடன் கூடிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.



 
 
இந்த வீடியோவில் அஜித் ஆக்ரோஷமாக உடற்பயிற்சி செய்யும் காட்சிகள் புல்லரிக்க வைப்பதாக அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
மேலும் இந்த வீடியோ பாடல் வெளியாகிய சில நிமிடங்களில் 4 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும் யூடியூபில் பெற்றுள்ளது.
 
அனிருத் இசையில், சிறுத்தை சிவா பாடல் வரிகளில் அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பாடல் இப்போதைக்கு அஜித் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக கருதப்படுகிறது. அனல் பறக்கும் இந்த வீடியோ பாடல் மிக வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிங்க் நிற உடையில் கூல் லுக்கில் கலக்கும் கௌரி கிஷன்!

இரண்டே நாளில் 100 கோடி ரூபாய் வசூல்.. எம்புரான் படக்குழு அறிவிப்பு!

மனோஜ் பாரதிராஜா மறைவு பற்றி அவதூறு பரப்பாதீர்கள்.. இயக்குனர் பேரரசு ஆதங்கம்!

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

அடுத்த கட்டுரையில்
Show comments