Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் 26 ஆண்டுகளாக காத்திருக்கின்றேன்: தளபதி ரசிகர்களை நெகிழ வைத்த தல அஜித்

Webdunia
ஞாயிறு, 25 மார்ச் 2018 (15:52 IST)
தல, தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தான் மோதிக்கொள்வார்கள். ஆனால் அஜித்தை தளபதி ரசிகர்கள் பார்க்கும்போதோ, விஜய்யை தல ரசிகர்கள் பார்க்கும்போது நெகிழ்ச்சி அடைந்துவிடுவார்கள் என்பது உண்மை

இந்த நிலையில் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்திற்கு குவாட்காப்டர் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள அஜீத் நேற்றிரவு வந்திருந்தார். அஜித் வருகையை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மாணவர்கள் அவரது வருகைக்காக பலமணி நேரம் காத்திருந்தனர்.

இறுதியில் அஜித் வந்து அவரது வேலை முடிந்தவுடன் அந்த நள்ளிரவு நேரத்திலும் அவர் மாணவர்களுடன் புகைப்படம் எடுக்க காத்திருந்தனர். அப்போது ஒரு தளபதி ரசிகர், 'நாங்கள் 12 மணிநேரமாக காத்திருக்கின்றோம் சார்' என்று கூறியவுடன் 'சாரி தம்பி, நான் 26 ஆண்டுகளாக காத்திருக்கின்றேன்' என்று கூறி நெகிழ வைத்தார். இந்த தகவலை அந்த விஜய் ரசிகர் தனது சமூக  வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் ஃபோட்டோ ஆல்பம்!

சுல்தானா புகழ் பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கமல்ஹாசனை அமெரிக்காவுக்கு அனுப்ப போகும் உதயநிதி ஸ்டாலின்.. காரணம் இதுதான்..!

மகன் - மருமகள் மீது அவதூறு கருத்து.. காவல்துறையில் புகார் அளித்த நெப்போலியன்..!

எல்லாமே பொய்.. தனுஷ் - அஜித் சந்திப்பு நடக்கவே இல்லை.. அடுத்த பட இயக்குனர் இவர் தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments