Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகளவில் 200 கோடி வசூலைக் குவித்த ‘குட் பேட் அக்லி’…!

vinoth
சனி, 19 ஏப்ரல் 2025 (08:14 IST)
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  இந்நிலையில், இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது.

வசூலில் பெரிய அளவில் சாதித்து வரும் இந்த படம் தமிழக அளவில் மட்டும் இன்று 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கு வெளியிலும் இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் வசூல் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படம் 8 நாளில் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாடுகளில் இருந்து வந்த வசூல் என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் இந்த ஆண்டில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப் படம் என்ற சாதனையை ‘குட் பேட் அக்லி’ நிகழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் உடையில் மாளவிகா மோகனின் க்யூட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் விண்டேஜ் ஸ்டைல் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வகுப்பறையில் இருக்கும் மக்குப் பையன் போல உணர்கிறேன்… பறந்து போ நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேச்சு!

நடிகை இலியானாவுக்கு இரண்டாவது ஆண்குழந்தை… ரசிகர்கள் வாழ்த்து!

ஒரே நாளில் தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ரிலீஸாகும் சூரியின் மாமன்!

அடுத்த கட்டுரையில்
Show comments