Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு பயிற்சி பெற சென்ற அஜித் ! வைரல் வீடியோ

Webdunia
சனி, 5 அக்டோபர் 2019 (19:21 IST)
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்குமார். தனது தனிப்பட்ட முயற்சியால் சினிமாவுக்குள் நுழைந்து, கடுமையான உழைப்பினால் இன்று தல அஜித் ஆக கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுள்ளார். 
சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச். வினோத் இயக்கிவரும்  அடுத்த படத்திலும் நடிகர் அஜித் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் அஜித் சினிமா துறையைத் தாண்டி, ஆளில்லா விமானம் தயாரிப்பது, துப்பாக்கிசுடுதல்,வீடியோ, புகைப்படம் எடுப்பது மற்றும் கார் - பைக் ரேஸில் கலந்து கொள்வது என பல திறமைகளுக்கு சொந்தக்காரர். 
 
இந்நிலையில் டெல்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் ஷோட்டிங் ரேஞ்ச் மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு சென்றிருந்தார் அஜித், அங்கு தங்கி ஒரு வார பயிற்சியை முடித்துவிட்டு இன்று சென்னைக்கு திரும்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாகுபலியை கட்டப்பா கொல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?... ராணா டகுபடியின் டைமிங் கமெண்ட்!

30 ஆண்டுகள் நிறைவு… மீண்டும் ரிலீஸாகும் The GOAT பாட்ஷா!

நான் ரஜினி சார்க்கு எழுதிய கதையே வேறு… லோகேஷ் பகிர்ந்த சீக்ரெட்!

யாராவது 4 நாள் பிறந்தநாளை கொண்டாடுவார்களா? சூர்யா குறித்து வரும் செய்தி உண்மையா?

'சிறகடிக்க ஆசை’ நாயகியுடன் சிம்புவுக்கு திருமணமா? ஒரு வாரத்திற்கு முந்தைய செய்தி வதந்தியாக வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments