Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிவு' படத்தின் பணியை முடித்தார் நடிகர் அஜித்குமார்: வைரல் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (17:50 IST)
துணிவு' படத்தின் பணியை முடித்தார் நடிகர் அஜித்குமார்: வைரல் புகைப்படம்
அஜித் நடித்த துணிவு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் முடிந்த நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வந்தது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த மஞ்சு வாரியர் உள்பட பலர் டப்பிங் பணிகளை முடிந்த நிலையில் இன்று அஜித் தனது பகுதியில் டப்பிங் பணியை முடித்து உள்ளார் 
 
அஜித் டப்பிங் செய்யும் போது எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்தப் படத்தின் டப்பிங் பணியையும் அவர் முடித்துவிட்டதால் துணிவு படத்தின் அனைத்துப் பணிகளையும் அவர் முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 இதனையடுத்து அவர் விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் ஏகே 62 என்ற படத்திற்கு தயாராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’  படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments