அஜித் பட தயாரிப்பாளரின் அடுத்த படம் ரிலீஸ்தேதி அறிவிப்பு !

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (22:38 IST)
அஜித் நடித்துவரும் வலிமை பட தயாரிப்பார் போனிகபூர் ஒரே நேரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற படத்தையும்தயாரித்து வந்தார்.

இந்த ஆண்டில் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் இது. எனவே ரசிகர்கள் ஒவ்வொருநாளும் வக்கீல் சாப் படத்திற்கான அப்டேட்டை இயக்குநரிடமும் தயாரிப்பாளரிடமும் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் தற்போது வக்கீல் சாஹப் பட்த்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன், டாப்ஸி, ஆகியோரின் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான படம் பிங்க் இப்படம் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆனது, இதில் அஜித் , ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தனர்.

இப்படம் தற்போது தெலுங்கில் ரிமேக் உருவாகியுள்ளது. இதில் பவன் கல்யாண், அஞ்சலி நிவேதிதா தாமஸ் நடித்துள்ளனர்,  எனவே இப்படம் வரும் ஏப்ரல் மாதம்  9 ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments