Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...?

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (16:55 IST)
படம் முடியப் போகிறது. இருந்தும், படப்பெயரை இன்னும் அறிவிக்காததால், தல 57 என்றுதான் இப்போதும் சொல்கிறார்கள். சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தைப் பற்றிதான் சொல்கிறோம்.

 
அஜித், கஜோல், அக்ஷரா நடித்துவரும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டன. அனிருத்  இந்தப் படத்துக்கு இசையமைக்க, சத்யஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்து வருகிறது.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விரைவாக முடித்து ஜுன் 23 ரம்ஜான் தினத்தில் திரையிட தயாரிப்பு தரப்பு முடிவு  செய்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. அப்படி வெளியானால் ரசிகர்களுக்கு அது ரம்ஜான் விருந்தாக  அமையும்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments